திகையாதே இயேசு உன்னோடு இருக்கிறார்.
கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.
உன்னை தினமும் காப்பாற்றுவர் இயேசு. உன்னை என்றென்றும் கைவிடமாட்டார். எல்லாரும் உனக்கு விரோதமாய் எழுப்புவார்கள் ஆனால் ஒருவரும் உன்னை சேதபடுத்தவிடாதபடி இயேசு உனக்கு துணையாக இருக்கிறார்.
Comments
Post a Comment