Posts

Showing posts from June, 2023

வேதாகமத்தில் அதிக புத்தகங்களைச் சேர்க்ககூடிய வகையில் இருந்ததா?

Image
தேவன் தம்முடைய வார்த்தையில் இன்னும் கூடுதலாக சேர்க்கும் வகையில் வெளிப்படுத்தியிருப்பதாக நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. ஆதியாகமம் புத்தகத்தில் மனுக்குலத்தின் ஆரம்பத்தோடு வேதாகமம் தொடங்குகிறது பிறகு அது வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் மனிதகுலத்தின் முடிவில் முடிகிறது என்பது நமக்குத் தெரியும். விசுவாசிகளாகிய நம்முடைய நன்மைக்காக, ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் தேவனுடைய சத்தியத்தோடு வல்லமையுள்ளவர்களாக இருக்கிறோம். இதை நாம் 2 தீமோத்தேயு 3:16-17-ல் அறிந்திருக்கிறோம், " வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது." மேலும் புத்தகங்கள் வேதாகமத்தில் சேர்க்கப்பட்டிருந்தால், இன்று நமக்கு இருக்கும் வேதாகமம் முழுமையானது இல்லை என்றும் அது கூறும் காரியங்கள் யாவும் பூரணமற்றவை என்றும் சொல்லுவதற்கு சமமாக இருக்கும். இது வெளிப்படுத்துதல் புத்தகத்திற்கு நேர...

Don't be dismayed Jesus is with you

Image
I,the Lord, will protect it, water it often, and guard it day and night so that no one harms it. Jesus will save you everyday. He will never abandon you. Everyone will rise up against you but Jesus is your helper so that no one can harm you. Amen

திகையாதே இயேசு உன்னோடு இருக்கிறார்.

Image
கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன். உன்னை தினமும் காப்பாற்றுவர் இயேசு. உன்னை என்றென்றும் கைவிடமாட்டார். எல்லாரும் உனக்கு விரோதமாய் எழுப்புவார்கள் ஆனால் ஒருவரும் உன்னை சேதபடுத்தவிடாதபடி இயேசு உனக்கு துணையாக இருக்கிறார்.